Joint Pain | மூட்டு தேய்மானம் | siddha maruthuvam | சித்த மருத்துவம் பயன்கள்

Joint Pain | மூட்டு தேய்மானம் | siddha maruthuvam | சித்த மருத்துவம் பயன்கள்

#நாட்டுமருத்துவம்,#சித்தவைத்தியம்,#சித்தமருத்துவம்குறிப்புகள்,#சித்தமருத்துவம்,#பாட்டிவைத்தியம்,#pattivaithiyam,#இயற்கைவைத்தியம்,#இயற்கைமருத்துவம்,#ஆரோக்கியசமையல்,#தமிழ்வைத்தியம் நோய் வந்தால் மருத்துவரை நாடவும் எளிய சித்த மருத்துவ விளக்கம்
siddha medicine – also called as patti vaidhyam, veettu maruthuvam, kai vaithiyam, mooligai maruthuvam,pachilai maruthuvam,natural medicine,unave marunthu, manthirigam, vasiyam, marunthu,tamil maruthuvam tamilar maruthuvam,nature cure, anjarai petti maruthuvam, anami peruga and so on. andaman siddhar a 40 years experianced in natural medicine, learned from his mother around 1950s.Studied in and certiied by barath sevak samaj and a member of indian system of medicine council. his medicines based of siddhar thirumoolar’s medical formulations.Master of all siddhars works including Thirumanthiram. Participated in Ulaga tamil maanaadu, held iin codesia, Coimbatore, and submitted a research article.
நோய்களுக்கு தீர்வு தரும் – சித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம். மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. உணவே மருந்து ,மருந்தே உணவு என்னும் பழமொழிக்கேற்ப நமக்கு உண்டாகும் நோய்களை இயற்கையான முறையில் நாம் அன்றாட உண்ணும் உணவின் மூலம் எவ்வாறு குணப்படுத்துவது என்று விளக்கப்படுகிறது.இதை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை. ஆபத்தான அவசர நல பிரச்சனைகளுக்கு உடனடி சிகிச்சை சேவையைத் தவிர, மற்ற எல்லாவிதமான வியாதிகளையும் சித்த மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடிகிறது. சோரியாசிஸ், சிறுநீரக தொல்லைகள், தோல் வியாதிகள், கல்லீரல் மற்றும் வயிறு பிரச்சனைகள், பொதுவான தன்மை, ஒவ்வாமை, சாதாரண காய்ச்சல் முதலியவைகளுக்கு தேவையான அளவு மருத்துவ வசதி பயன்பாட்டில் உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்கள் எழுதி வைத்த மருத்துவம் நாடியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அவர்கள் சொல்லி வைத்த மூலிகை மருந்துகள் இன்றளவும் பொருத்தமானதாக உள்ளது. NASIYAM (NASAL DROPS)-A process by which the drug is administered through the nostrils – Nasal instillation.VETHU (STEAM APPLICATION)-A steam therapy and steam application to either localized regions or the whole body.POOCHU (ANOINTING)-Application of liquid formulation locally. Application of medicated oils or herbal juices or mixtures powdered drugs.The Siddha System is effective in treating chronic cases of liver, skin diseases especially Psoriasis, rheumatic problems, anaemia, prostate enlargement, bleeding piles and peptic ulcer. siddha maruthuvam in tamil,siddha maruthuvam,sithargal ragasiyam in tamil,,சித்த மருத்துவம்,siddha vaithiyam,நாட்டுமருத்துவம்,vallalar speech in tamil,maruthuvam,சித்தமருத்துவம்குறிப்புகள்,mooligai maruthuvam tamil,tamil siddha maruthuvam,vasiyam,tamil maruthuvam,nattu maruthuvam

Recommended


Joint Pain Pregnancy Symptom

Great Tips

Joint Pain Pregnancy Hands

Joint Pain Menopause